Friday, 19 August 2011

தமிழும் தமிழர்களும் அவர்களின் சிறப்பும்

           தமிழ் மொழி பற்பல பெருமைகளை உடையது. தொன்மையானது. வளமிக்கது. அதற்கு உரிமையாளர்களான தமிழர்களும் அங்கனமெ. நமது வேர் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தென் மண்டல பாரத இனத்தை சார்ந்ததாகும்.


  • தொல் பொருள் ஆராய்ச்சி மையத்தால் கண்டெடுக்கபட்டுள்ள கல்வெட்டுக்களில் 55 சதவிகிதம் தமிழ் மொழியில் பொறிக்கபட்டுள்ளது.
  • More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.
  • திராவிட மொழி குடும்பத்தில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது.
  • Tamil has the oldest extant literature amongst other Dravidian languages.
  • கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் பொறிக்கபட்ட தமிழ் கல்வெட்டுகள், எகிப்து, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்டெடுக்கபட்டுள்ளது.
  • Tamil language inscriptions written c. 1st century BCE and 2nd century CE have been discovered in Egypt, Sri Lanka and Thailand.
  • Zvelebil என்னும் மொழியியல் ஆய்வாளர், "திராவிர்" என்ற சொல் "தமிழ்" என்ற சொல்லில் இருந்தே வந்தது என்று உறுதியாக கூறுகிறார்.
  • Zvelebil assert that the direction is tamiẓ >drāviḍஎ.
  • அவரே " பல அறிஞர்கள் திராவிட மற்றும் இந்திய-ஆரிய இருமொழி புலமையை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் பெற்றிருந்ததாக நிரூபித்துள்ளனர். இதுவே திராவிட மொழியின் ஆதிக்கத்திற்கு சான்று. ஒலியியல், சொல் மற்றும் வாக்கிய கட்டமைப்பு, சொல் வளம் ஆகியவற்றில் தமிழ் சிறந்து விளங்கியது." , என்று குறிப்பிடுகிறார்.
  • Zvelebil remarks[8] that "Several scholars have demonstrated that pre-Indo-Aryan and pre-Dravidian bilingualism in India provided conditions for the far-reaching influence of Dravidian on the Indo-Aryan tongues in the spheres of phonology, syntax and vocabulary".

No comments:

Post a Comment