மூவாயிரம் ஆண்டுகளாய் முடநம்பிக்கைகளின் மூலமாய் இருந்த ஆரிய புராணங்களில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத விநோதங்களை கண்டறிந்த மாமேதை.
வீரத்தின் உரைவிடமாய் இருந்த திராவிட மக்களை மூடர்களாக்கிய கூட்டத்தின் உண்மயான உருவத்தை வெளிச்சமிட்டு காட்டியவர். ஆங்கிலேயர்களால் கூட களய முடியாத ஆரிய களஞ்சியத்தை ஆய்ந்து அனைத்தும் பொய் என்றுரைத்தவர். தற்சமயம் இணைய ஊடகங்களில் தந்தையை பற்றி தவறாக பதிவுகள் வெளியிட தொடங்கிவிட்டனர் ஆரிய சமுதாய கூடங்கள்.
என் தமிழ் தோழமைகளே, விழித்திருங்கள்! மீண்டும் நாம் மூழ்கிவிட கூடாது. இது நம்முடைய எல்லை, மீண்டும் அதை கைப்பற்றுவோம்.
No comments:
Post a Comment