Friday, 29 July 2011

Castle I was thought to built in Sea Shore

             One day morning me and my friends இமயவர்மன் , வெற்றிகரசன், gone to auroville beach. We just planned to take photographs of Sun rise. But suddenly we were going on building a castle, and we took the photographs of that too. That was about one hour to complete. So, I was not able to come for college on that day. And I thought next time, " We'll go with some equipments like water bucket, Ice cream sticks, and some empty coconuts, etc.". Also I was thinking about modelling it using blender, so that i'll be able to tell them what exactly we are going to do. Here it is, 


         It is not the one I exactly thought of. But it is an intermediate outline. Please comment how it looks.

Thursday, 28 July 2011

அறிவொளி

           மூவாயிரம் ஆண்டுகளாய் முடநம்பிக்கைகளின் மூலமாய் இருந்த ஆரிய புராணங்களில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத விநோதங்களை கண்டறிந்த மாமேதை.


            வீரத்தின் உரைவிடமாய் இருந்த திராவிட மக்களை மூடர்களாக்கிய கூட்டத்தின் உண்மயான உருவத்தை வெளிச்சமிட்டு காட்டியவர். ஆங்கிலேயர்களால் கூட களய முடியாத ஆரிய களஞ்சியத்தை ஆய்ந்து அனைத்தும்  பொய் என்றுரைத்தவர். தற்சமயம் இணைய ஊடகங்களில் தந்தையை பற்றி தவறாக பதிவுகள் வெளியிட தொடங்கிவிட்டனர் ஆரிய சமுதாய கூடங்கள். 
          
            என் தமிழ் தோழமைகளே, விழித்திருங்கள்! மீண்டும் நாம் மூழ்கிவிட கூடாது. இது நம்முடைய எல்லை, மீண்டும் அதை கைப்பற்றுவோம். 

Friday, 15 July 2011

Friday, 8 July 2011

தீக்கோளம்



என்னுடைய முதல் தீ பிழம்பு ....